'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் தமிழில் பெரும்பாலும் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த 'மை லார்ட்' படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சசிகுமார் முதல்முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு முன்பு நினைத்து நினைத்து பார்த்தேன் என்ற படத்தை இயக்கிய மணிகண்டன் என்பவர் தான் இப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தில் வெளியான கப்புல் பிரண்ட்லீ படத்தில் நடித்துள்ள மானசா வாரணாசி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.




