நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
ஜெயம் ரவி நடித்த தாம்தூம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். ஹிந்தியில் முன்னணி நடிகையாக திகழும் இவர் சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்தார். சில தினங்களுக்கு முன் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
இந்நிலையில் திருமணம் தொடர்பாக கங்கனா அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நிச்சயமாக திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன். திருமணம் செய்யும் எண்ணத்தில் உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன்'' என கூறியுள்ளார்.