போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியான நிலையில், தற்போது அப்படத்தின் தெலுங்கு ரீமேக் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் கடந்த 9-ந்தேதி வெளியாகியுள்ளது. ஸ்ருதிஹாசன், அஞ்சலி, அனன்யா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கில் வெளியாகும் அனைத்து நடிகர்களின் படங்களையும் பார்த்து விடும் மகேஷ்பாபு வக்கீல் சாப் படத்தையும் பார்த்துள்ளார். அதையடுத்து, பவன் கல்யாண் பவர்புல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதோடு, தான் ஒரு டாப் ரேஞ்ச் நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் என்றும் பாராட்டியிருக்கிறார் மகேஷ்பாபு.