ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது, ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் 'டிராகன்' படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் பிப்ரவரியில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக டிராகன் படக்குழுவினர் ஜோர்டன் நாட்டுக்கு பயணிக்க இருக்கின்றனர். இங்கே மொத்தம் அதிரடியான மூன்று சண்டை காட்சிகளை அவர்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட பிப்ரவரி மாதம் முழுவதும் அங்கே படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




