கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து நேற்று உலகமெங்கும் வெளிவந்த படம் 'பகவந்த் கேசரி'. காஜல் அகர்வால், அர்ஜுன் ராம்பால், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சைன் ஸ்கிரீன்ஸ் தயாரித்த இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. அதன்படி, இத்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 32.33 கோடி வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.