விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' | 'பெருசு' முதியவர்களை பெருமைப்படுத்தும் | தாய்மாமன் உறவை பேசும் மாமன் படம் : கோடையில் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 'டிக் டிக் டிக்' படத்தால் சர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா | பிளாஷ்பேக் : தியேட்டர்களை கோவிலாக மாற்றிய நந்தனார் |
நடிகர் நானி தற்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் 'ஹாய் நானா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவு குறித்து இப்படம் உருவாகிறது. ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் மீது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இதன் டீசர் வருகின்ற அக்டோபர் 15ம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இந்த டீசர் உடன் புதிய ரிலீஸ் தேதியும் படக்குழுவினர்கள் அறிவிப்பார்கள் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.