'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | நடிகர் ஆர்யா உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | கர்ப்பமாக இருக்கும் கியாரா அத்வானிக்காக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யஷ் | விடாமல் துரத்திய போட்டோகிராபர்கள் : கோபமான சமந்தா |
கடந்த 2022ம் ஆண்டில் ரவி தேஜா, ஸ்ரீ லீலா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் தமாகா. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ லீலா தெலுங்கில் ஒரு டஜன் படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ரவி தேஜா புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.