'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகர் அகில் அக்கினேனி தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் மற்றும் இவர் நடிகர் நாகார்ஜூனா - நடிகை அமலா தம்பதியின் இளைய மகன் ஆவார். இவரது நடிப்பில் நேற்று திரைக்கு வந்த திரைப்படம் ஏஜென்ட். இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்கள் தோல்வி ஆகி வருவதால் தனது ரூட்டை மாற்றி தற்போது தோழா, வாரிசு பட இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.