Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷாருக்கான் படத்தில் கதாநாயகியான ஆலியா பட்

19 பிப், 2021 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Alia-bhatt-in-Sharukh-khan-film

பாலிவுட் சினிமாவின் நடசத்திர வாரிசாகிய ஆலியா பட், தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். இதனை தொடர்ந்து இந்தியில் அவர் ஷாருக்கான் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக அல்ல, ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் கதாநாயகியாக நடிக்கிறார் ஆலியா பட்.

படத்திற்கு டார்லிங்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாய்க்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் தாயாக 'டெல்லி க்ரைம்' புகழ் ஷெபாலி ஷா நடிக்கிறார். பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜாஸ்மீத் கே.ரீன் என்பவர் இந்தப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்..

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ரன்வீர் ஷோரேவுக்கு கொரோனாநடிகர் ரன்வீர் ஷோரேவுக்கு கொரோனா விவேக் ஓபராய்க்கு அபராதம்! விவேக் ஓபராய்க்கு அபராதம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
22 பிப், 2021 - 10:15 Report Abuse
Aarkay அய்யய்யோ இன்னுமொரு படமா? இன்னும் ரிட்டையர் ஆகவில்லையா? என்ன கொடுமை சார் இது
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
19 பிப், 2021 - 19:24 Report Abuse
வால்டர் ஒரு காலத்தில் வெளிநாட்டு மோகத்தை வைத்தே படத்தை ஒட்டியவன். சும்மா பில்டப் குடுத்தே வண்டி ஓடுச்சு. ஆலியா பட்டுக்கு இருக்குற மவுசை வைத்து படத்தை ஓட்டப்பார்க்கிறார். யாரும் இவரை வைத்து படம் பண்ண தயாரில்லை. சங்கர் ரோபோ படத்திற்கு இவரைத்தான் முதலில் அணுகினார். பயபுள்ளை நிராகரித்துவிட்டது. கெட்ட நேரம் ஸ்டார்ட்டட் தட் டைம் ஒன்லி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in