கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? |
முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ரா, பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். மேலும் குவான்டிகா என்ற ஹாலிவுட் சீரியல் மூலம் உலக அளவில் பிரபலமாகி உள்ளார். தற்போது குவான்டிகா சீசன்-3யில் நடித்து வருகிறார்.
இதில், தனக்கு ஜோடியாக நடிப்பவருடன் லிப்-லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். அந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
ப்ரியங்கா சோப்ரா, தன்னை விட 11 வயது குறைவான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இப்படியொரு ஹாட்டான முத்தக்காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.