'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு | 25வது நாளைக் கடந்த 'கூலி', வசூல் 600 கோடி கடந்திருக்குமா? | ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9 | 'மதராஸி' வரவேற்பு : 'மாலதி' ருக்மிணி நன்றி | ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா |
பாலிவுட் நடிகை சோனம் கபூர், புதிய படங்களில் நடிக்க, கதை கேட்கும் ஸ்டைலே வித்தியாசமாக உள்ளது.
வழக்கமான கதை என்றால், உதட்டை பிதுக்கி, 'நோ கால்ஷீட்' என கூறி, அனுப்பி வைத்து விடுகிறார். ஆனால், குறும்பட இயக்குனர்கள் கதை கூற வந்தால், ஆர்வத்துடன் கதை கேட்கிறார். அதேபோல், பிரபலமான நாவல்களை படமாக்கும் முயற்சியுடன் வருவோருக்கு, உடனடியாக கால்ஷீட் கொடுத்து விடுகிறார்.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவர், மகாபாரதத்தை மையமாக வைத்து, நவீன முறையில், 'தி ஆர்யவந்த்ரா கிரானிக்கல்ஸ்' என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், திரைப்படமாக தயாராகிறது. இதில், ஹீரோயினாக நடிக்க சம்மதித்துள்ளார், சோனம் கபூர்.