தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை |
சைப் அலிகான் நடிப்பில் ஏற்கனவே ரேஸ், ரேஸ் 2 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்போது சல்மான் நடிப்பில் ரேஸ் 3 உருவாக இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. அந்த செய்தி இப்போது உறுதியாகியிருக்கிறது. கார் ரேஸை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து ஜாக்குலின் கூறியிருப்பதாவது... "ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து தருணின் டிரைவ் படத்தில் நடிக்கிறேன். அடுத்தப்படியாக சுஷாந்த் சிங் ராஜ் புட் படம், அடுத்து சல்மான் உடன் ரேஸ் 3 படத்தில் நடிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ரேஸ் 3 படத்தை ரெமோ டிசோசா இயக்குகிறார். ரமேஷ் தருணானி தயாரிக்கிறார். இது ஒரு பக்கா ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது.