ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் |
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ப்ரீத்தி ஜிந்தா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இவரது உறவினரான நிதின் சவுகான், சிம்லாவின் நேற்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நிதின் சவுகன், சிம்லாவில் தனது காரில், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் தான் காரணம் என நிதின், தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நிதினும் அவரது மனைவியும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நடந்துள்ளதாக கூறப்படுகிறது.