இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
தனது எந்த படத்திலும் எந்த ஒரு நடிகருக்கும் முத்தம் கொடுப்பதில்லை என நடிகை கரீனா கபூர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆர்.பால்கி தனது அடுத்த படமான "கி அண்ட் கா" வை அர்ஜூன் கபூர் மற்றும் கரீனா கபூரை வைக்க இயக்கு உள்ளாராம். இது ஒரு முழுநீள காதல் கதையாம். இந்த படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளை குறைத்துக் கொள்ளுமாறு கரீனா, ஆர்.பால்கியிடம் கேட்டுள்ளாராம். இதனை எந்த தயக்கமும் இல்லாமல் ஆர்.பால்கியும் ஏற்றுக் கொண்டாராம். இந்த படத்தில் அர்ஜூன் கபூர் வீட்டில் இருக்கும் கணவராகவும், கரீனா கபூர் அவரது மனைவியாக நடிக்கிறார்.