அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் |
ஹீரோபன்டி படத்தின் வெற்றியை தொடர்ந்து, கிரிதி சனோன் நடிப்பில், விரைவில் "தில்வாலே படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்தது குறித்து கிரிதி சனோன் கூறியதாவது, இந்த படத்தை, காமெடி, ஆக்ஷன் என்று ஒரு குறிப்பிட்ட படம் என்று சொல்லிவிட முடியாது. படம் மாஸ் எண்டர்டெய்னர் படம் ஆகும். இந்த படத்தில் ரொமான்ஸ் உண்டு, காமெடி, கார் பறக்கும் காட்சிகள் உண்டு. இதை ஆக்சன் படம் என்று சொல்வதை விட, ஹார்ட்கோர் ஆக்சன் படம் என்றே சொல்ல வேண்டும். இந்த படத்தில் நடித்ததற்காக, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஷாரூக் கான், கஜோல், வருண் தவான், கிரிதி சனோன் உள்ளிட்டோர் நடித்துள்ள தில்வாலே படம், டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.