தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை |
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் தந்தையும் நடிகருமான ராகேஷ் ரோஷனின் வாழ்க்கை குறித்த 'அன்புடன் அப்பாவுக்கு' என்ற புத்தகத்தை மலேசியாவில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஹிருத்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷன் 'கட்டா மீதா கூப்சூரத்' உட்பட பல இந்திப் படங்களில் நடித்துள்ளார். கூன் பாரி மாங் கரண் அர்ஜுன் மற்றும் கிரிஷ் உட்பட சில திரைப்படங்களை இயக்கி உள்ளார். அவருடைய வாழ்க்கைப் பயணம் பற்றிய புத்தகத்தை ஹிருத்திக் ரோஷனின் அக்கா சுனைனா ரோஷன் எழுதியுள்ளார். 'அன்புடன் அப்பாவுக்கு' என்ற அப்புத்தகத்தை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது விழாவில் பங்கேற்ற போது ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டார்.