சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாசு பாசுவின் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் கிரியேச்சர் 3டி. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் பிபாசு பாசு. இந்நிலையில், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில், இந்தியாவின் ரா ஸ்டார் நிகழ்ச்சியின் 3வது சீசனில், யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து பிபாஷா பாசுவும் பங்கேற்றார். நிகழ்ச்சியின் ஒவ்வொரு செயல்களையும் மிகவும் ரசித்தார் பிபாஷா, குறிப்பாக சூரஜ் பிஸ்வாசின் நிகழ்ச்சியை வெகுவாக ரசித்தார். கூடவே தன் படத்தின் புரமோஷன் வேலைகளிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிகழ்ச்சி ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் வருகிற செப்., 7ம் தேதி, இரவு 7மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.