Advertisement

சிறப்புச்செய்திகள்

டாக்டர் காதலியுடன் ஆஷிஷ் சக்கரவர்த்தி : விரைவில் திருமணமாம் | ஏர்போர்ட்டில் அறந்தாங்கி நிஷாவுக்கு நடந்த அவமானம் | எந்த மதத்தையும் சாராத பேய் கதை | ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் சுரேஷ்கோபி மகனின் படம் | சீரியல் நடிகையை காதலித்து கரம்பிடித்த வீஜே அஷ்வத் | அனிதா சம்பத்தை ஏமாற்றிய ஆன்லைன் நிறுவனம் | 'ஈகை'யில் சட்ட மாணவி சந்திக்கும் பிரச்னைகள் | ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது : சுவிட்சர்லாந்தில் வழங்கப்படுகிறது | வெளிநாடு செல்வதை தடுக்க அதுல்யாவின் பாஸ்போர்ட்டை திருடிய பணிப்பெண் | சபரிமலையை தொட்டவர்கள் காணாமல் போய்விட்டார்கள்: சுரேஷ் கோபி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி

02 ஜூலை, 2024 - 01:10 IST
எழுத்தின் அளவு:
Shatrughan-Sinha-admitted-to-hospital

பாலிவுட் சினிமாவின் சீனியர் நடிகர் சத்ருகன் சின்ஹா. 50 வருடங்களாக நடித்து வருகிறார். அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். உடல்நலம், வயது மூப்பு காரணமாக தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார். இவரது மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் ரஜினி ஜோடியாக 'லிங்கா' படத்தில் நடித்தார்.

பாரம்பரியமிக்க இந்து குடும்பத்தை சேர்ந்த சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் ஜாஹீர் இக்பால் என்ற இஸ்லாமிய நடிகரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சத்ருகன் சின்ஹாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்து மத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சத்ருகன் சின்ஹாவுக்கு மகள் திருமணத்தில் உடன்பாடில்லையாம். என்றாலும் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து அவர் மன அழத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதனாலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய்'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் ஜென் Z இளைஞர்களை கவர வருகிறது ‛பிரைம் டைம் வித் தி மூர்த்திஸ்' ஓடிடி தொடர் ஜென் Z இளைஞர்களை கவர வருகிறது ‛பிரைம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in