மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

‛தங்கல்' பட இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பவால். வருண் தவான், ஜான்வி கபூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்தனர். தற்போது இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். திருமணத்திற்கு வருண் - ஜான்வி இடையே காதல் பின்னணியில் நடக்கும் வாரை(போர்) மையமாக வைத்து உருவாகி உள்ளது இந்த படம். மேலும் இதில் ஹிட்லர் தொடர்பான ஒரு விஷயமும் முக்கிய பங்கு வகுக்கிறது. வருகின்ற ஜூலை 21ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் இந்தபடம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.