குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
துல்கர் சல்மான் நடித்த பாலிவுட் படம் 'சுப் : ரிவென்ஞ் ஆப் ஆர்ட்டிஸ்ட்'. இதில் சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு கேமியோவில் நடித்து இருக்கிறார். பால்கி இயக்கி உள்ளார்.
திரையரங்க்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. சினிமா மற்றும் சினிமா நடிகர்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை ஒரு சைக்கோ கொலையாளி தீர்த்து கட்டுவதுதான் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் சினிமா விமர்சகர்களின் அத்துமீறல்கள், தனிப்பட்ட விரோத குரோதங்கள் குறித்து பேசிய படம்.