கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் | நானும் ஐஸ்வர்யா ராயும் ரூம் மேட்ஸ் : ஸ்வேதா மேனன் ஆச்சரிய தகவல் | தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ |
2009-ம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு, தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். இவர் ரஜினி, விஜய், அஜித் என அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பன்னி குட்டி,பொம்மை நாயகி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் இந்தி படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக தமிழ் படங்களுக்கே இல்லாத வகையில் மொத்தமாக 20 நாட்களை ஒதுக்கி கொடுத்து ஷூட்டிங்கை முடித்து திரும்பியுள்ளார். இந்த படப்பிடிப்பில் ஷாருக் கானிடம் பேசிக்கொண்டு இருந்த யோகி பாபு தான் நடித்த மண்டேலா படத்தை ஒருமுறை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். ஷாருக் கான் உடனே மண்டேலா பத்தின் முழு கதையையும் சொல்லி இந்த படத்தை ஓடிடியில் ஏற்கனவே பார்த்து விட்தாக சொல்லி ஆச்சர்யம் கொடுத்துள்ளார்.
சென்னை வந்த பிறகும் பார்ப்பவர்களிடம் எல்லாம் ஷாருக் பற்றி புகழ் பாடி வருகிறார் யோகிபாபு.