Advertisement

சிறப்புச்செய்திகள்

அந்நியன் 2ம் பாகத்தை எதிர்பார்த்த விக்ரம் | பாலியல் புகாரால் கிடைத்த விளம்பரத்தை பயன்படுத்தி ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டி படம் | பூத் பங்களாவுக்காக 14 வருடம் கழித்து பிரியதர்ஷனுடன் இணையும் அக்ஷய் குமார் | என் திரையுலக பயணத்தை முடக்கிய பவர் மனிதர் ; 'குஞ்சாக்கோ போபன்' பட இயக்குனர் விரக்தி | இயக்குனர்களை ரஜினி மதிக்கும் விதம் அருமை : வேட்டையன் இயக்குனர் ஞானவேல் புகழாரம் | சூர்யா 44வது படத்தில் அப்பா உடன் இணைந்த காளிதாஸ் ஜெயராம் | முகத்தில் தீக்காயத்துடன் கனிகா? பதறிய ரசிகர்கள் | 22 வருஷமாயிருக்கேன் எனக்கே இப்படி நடக்குது - சீரியல் நடிகை ராணி | சினிமாவில் ஹீரோவாக குமரன் தங்கராஜன் | பிளாஷ்பேக் : வெளியீட்டுக்குப் பிறகு காட்சிகள் குறைக்கப்பட்ட முதல் படம். |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2021ல் தமிழில் வெளியான படங்கள் - முழு விபரம்

01 ஜன, 2022 - 12:30 IST
எழுத்தின் அளவு:
Movies-released-in-Tamil-cinema-2021

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா துறையை போலவே சினிமா துறையும் பல்வேறு இன்னல்களை சந்தித்தது. அதேசமயம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தாண்டு சற்றே ஆறுதலாக இருந்தது. கொரோனாவின் தாக்கத்திற்கு மத்தியிலும் தமிழ் சினிமாவில் மொத்தம் 187 படங்கள் வெளியாகி உள்ளன. தியேட்டர்களில் மட்டும் 141 படங்களும், ஓடிடி மற்றும் டிவி வாயிலாக 46 படங்கள் வெளியாகின. இவற்றில் வசூல் ரீதியாக 10 படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகவும், 10 படங்கள் ஹிட் படங்களாகவும் அமைந்தன. 2021ல் தமிழில் எவ்வளவு படங்கள் வெளியாகின என்பதன் பட்டியல் இதோ...
2021 தியேட்டர்களில் வெளியான படங்கள்...

ஜனவரி 1

1.ஆதிக்க வர்க்கம்
தயாரிப்பு - எஸ் பிலிம்ஸ்
இயக்கம் - பகவதி பாலா
இசை - விஜய் பிரபு
நடிப்பு - பகவதி பாலா, பிருந்தா

2.பேய் இருக்க பயமேன்

தயாரிப்பு - திலகா ஆர்ட்ஸ்
இயக்கம் - கார்த்தீஸ்வரன்
இசை - ஜோஸ் பிராங்க்ளின்
நடிப்பு - கார்த்தீஸ்வரன், காயத்ரி

ஜனவரி 8

3.குலசேகரபட்டிணம்
தயாரிப்பு - ஜேம்ஸ்இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆழ்வான்
இசை - பிரவீன், ஷங்கர், தஞ்சைசெல்வா
நடிப்பு - ஜேம்ஸ், ஸ்ரீதேவி, ஆழ்வான்

4.பச்சைக்கிளி
தயாரிப்பு - எல்கே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸ்ரீ சாய் எம்கே செல்வம்
இசை - செல்வநம்பி
நடிப்பு - ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா

5.சிந்தலக்கரை தாயே
தயாரிப்பு - ஸ்ரீ வெட்காளியம்மன் மூவீஸ்
இயக்கம் - எம்.பி.செல்வம்
இசை - எ.சி. தினகரன்

6.வி
தயாரிப்பு - ட்ரூ சோல் பிக்சர்ஸ்
இயக்கம் - டாவின்சி
இசை - இளங்கோ கலைவாணன்
நடிப்பு - தேவசூர்யா, சத்யதாஸ், லுதியா, அஸ்வினி

ஜனவரி 13

7.மாஸ்டர்
தயாரிப்பு - எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோனன்

ஜனவரி 14

8.ஈஸ்வரன்தயாரிப்பு - மாதவ் மீடியா
இயக்கம் - சுசீந்திரன்
இசை - தமன்
நடிப்பு - சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா

ஜனவரி 28

9.கபடதாரிதயாரிப்பு - கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை - சைமன் கே கிங்
நடிப்பு - சிபிராஜ், நந்திதா ஸ்வேதா

ஜனவரி 29

10.கீழக்காடு
தயாரிப்பு - சத்திய சுதா கிரியேஷன்ஸ்
இயக்கம் - சத்தியமூர்த்தி ஜெயகுரு
இசை - வணக்கம் தமிழா சாதிக், தன்ராஜ் மாணிக்கம்

11.காதலித்த பூக்கள்
தயாரிப்பு - ஆன்மீக குரு மூவீஸ்
இயக்கம் - கேஎஸ் நேசமானவன்

12.செஞ்சோலை
13.எங்க ஊரு பூக்காரி

பிப்ரவரி 5

14.ஆட்கள்தேவை
தயாரிப்பு - எ4எஸ் சினிமாஸ்
இயக்கம் - சக்திசிவன்
இசை - கார்த்திக்ராஜா
நடிப்பு - சக்திசிவன், அனு, சந்திரலேகா

15.களத்தில் சந்திப்போம்
தயாரிப்பு - சூப்பர்குட்பிலிம்ஸ்
இயக்கம் - ராஜசேகர்
நடிப்பு - ஜீவா, அருள்நிதி, மஞ்சிமாமோகன், பிரியாபவானிசங்கர்

16.ட்ரிப்
தயாரிப்பு - சாய் பிலிம் ஸ்டுடியோஸ்
இயக்கம் - டென்னிஸ் மஞ்சுநாத்
இசை - சித்துகுமார்
நடிப்பு - யோகிபாபு, கருணாகரன், சுனைனா

17.சிதம்பரம் ரயில்வே கேட்
தயாரிப்பு - எஸ் கிரௌன் பிக்சர்ஸ்
இயக்கம் - சிவபாலன்
இசை - கார்த்திக்ராஜா
நடிப்பு - அன்புமயில்சாமி, மகேந்திரன், நீரஜா

பிப்ரவரி 12

18.பாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு - லார்க் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஜான்சன்
இசை - சந்தோஷ்நாராயணன்
நடிப்பு - சந்தானம், அனைகா

19.குட்டி ஸ்டோரி
தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கௌதம்மேனன், விஜய், வெங்கட்பிரபு, நலன்குமாரசாமி
இசை - கார்த்திக், மது, பிரேம்ஜிஅமரன், எட்வின்லூயிஸ்விஸ்வநாத்
நடிப்பு - கௌதம்மேனன், விஜய்சேதுபதி, அமிதாஷ், வருண், அமலாபால், மேகாஆகாஷ்

20.C/o காதல்
தயாரிப்பு - ஸ்ரீஷிர்டிசாய்மூவி1, பிக்பிரின்ட்பிக்சர்ஸ்
இயக்கம் - ஹெமம்பர் ஜஸ்டி
இசை - ஸ்வீகர்அகஸ்தி
நடிப்பு - தீபன், வெற்றி, மும்தாஜ்சர்கார்

21.நானும் சிங்கிள்தான்
தயாரிப்பு - த்ரிஇஸ்எ கம்பெனி புரொடக்ஷன்
இயக்கம் - கோபி
இசை - ஹிதேஷ்மஞ்சுநாத்
நடிப்பு - தினேஷ், தீப்தி

22.இது விபத்து பகுதி
தயாரிப்பு - ரேகாமூவீஸ்
இயக்கம் - விஜய்திருமூலம்
இசை - ஆதிஷ்உத்திரியன்

23.குக் கிராமம்
இயக்கம் - கே.ராமன்
இசை - ஸ்டிவன் சதீஷ்

24.கசகசா
இயக்கம் - தமிழ் சுடர்
நடிப்பு - சம்பத்ராம்


பிப்ரவரி 19

25.ஆண்கள்ஜாக்கிரதை
தயாரிப்பு - ஜெமினி சினிமாஸ்
இயக்கம் - கேஎஸ் முத்துமனோகரன்
இசை - பாலகணேஷ்
நடிப்பு - முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா

26.சக்ரா
தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி
இயக்கம் - எம்.எஸ்.ஆனந்தன்
இசை - யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு - விஷால், ஷ்ரத்தாஸ்ரீநாத், ரெஜினா

27.கமலி from நடுக்காவேரி

தயாரிப்பு - அப்புண்டு ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராஜசேகர் துரைசாமி
இசை - தீனதயாளன்
நடிப்பு - ஆனந்தி, ரோகித், பிரதாப்போத்தன்

28.லோகா
தயாரிப்பு - ஜேபிஎஸ் சினிமேக்ஸ்
இயக்கம் - திவாகர்
இசை - ஸ்ரீஆகாஷ்ஸ்ரீதர்

29.பழகிய நாட்கள்
தயாரிப்பு - ராம்தேவ்பிக்சர்ஸ்
இயக்கம் - ராம்தேவ்
இசை - ஷேக்மீரா
நடிப்பு - மீரான், மேகனாமற்றும்பலர்

30.சில்லு வண்டுகள்

தயாரிப்பு - சரண்யா 3டிஸ்கிரீன்ஸ்
இயக்கம் - சுரேஷ்கேவெங்கிடி
இசை - ரேதவா
நடிப்பு - டிகேநாராயணன், அருணாச்சலம், சந்தோஷ்ராஜா

பிப்ரவரி 26


31.சங்கத்தலைவன்
தயாரிப்பு - உதய்புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மணிமாறன்
இசை - ராபர்ட் சற்குணம்
நடிப்பு - சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி

32.வேட்டை நாய்
தயாரிப்பு - சுரபி பிக்சர்ஸ்
இயக்கம் - ஜெய்சங்கர்
இசை - கணேஷ் சந்திரசேகரன்
நடிப்பு - ஆர்கேசுரேஷ், ராம்கி, சுபிக்ஷா

33.சென்னையில் ஓட ஓட
தயாரிப்பு - விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - சஞ்ஜீவி
இசை - ஜெயமுரசு
நடிப்பு - காசிவிஸ்வநாதன்

34.கால்ஸ்
தயாரிப்பு - இன்பினைட் பிக்சர்ஸ்
இயக்கம் - சபரீஷ்
இசை - தமீம் அன்சாரி
நடிப்பு - விஜே சித்ரா, டெல்லிகணேஷ், நிழல்கள்ரவி

35.பாதி உனக்கு பாதி எனக்கு

தயாரிப்பு - பிரியாமணிபிக்சர்ஸ்
இயக்கம் - விஜயகுமார்
இசை - செல்வதாசன் - பாலன்

36.சரியா தவறா
தயாரிப்பு - புனித சுதிக்கர அன்னை திரைக்களஞ்சியம்
இயக்கம் - சவரிமுத்து

37.செந்தா
இயக்கம் - சகாயநாதன்
இசை - டிஎஸ் முரளிதரன்
நடிப்பு - தீபா உமாபதி

மார்ச் 5

38.அன்பிற்கினியாள்
தயாரிப்பு - எ & பி குரூப்ஸ்
இயக்கம் - கோகுல்
இசை - ஜாவித் ரியாஸ்
நடிப்பு - அருண்பாண்டியன், கீர்த்திபாண்டியன்

39.நெஞ்சம் மறப்பதில்லை
தயாரிப்பு - எஸ்கேப்ஆர்ட்டிஸ்ட்ஸ்மோஷன்பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு - எஸ்ஜேசூர்யா, நந்திதாஸ்வேதா, ரெஜினாகசான்ட்ரா

40.மிருகா
தயாரிப்பு - ஜாகுவார் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பார்த்திபன்
இசை - அருள்தேவ்
நடிப்பு - ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி

41.டோலா
தயாரிப்பு - ஜோக்கர்ஸ் கிரியேஷன்
இயக்கம் - ஆதிசந்திரன்
இசை - அனில் - மணி
நடிப்பு - ரிஷிரித்விக், பிரேர்னாகண்ணா

42.செய்தித்தாள்
தயாரிப்பு - டேக்கன்என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பன்ச்பரத்
இசை - தஷி
நடிப்பு - சதன், யோகி, பிரைட்நஜீர், துரை, ராஜஸ்ரீ, பாலஅம்பிகா

43.ஒரு குடைக்குள்
இயக்கம் - கேஎல் உதயகுமார்
இசை - தேவா
நடிப்பு - ஆனந்த், மேக்னா

மார்ச் 12

44.தீதும் நன்றும்
தயாரிப்பு - என்எச்ஹரிசில்வர்ஸ்க்ரீன்ஸ்
இயக்கம் - ராசுரஞ்சித்
இசை - சத்யா
நடிப்பு - ராசுரஞ்சித், ஈசன், அபர்ணாபாலமுரளி, லிஜோமோல்ஜோஸ்

45.கணேசபுரம்
தயாரிப்பு - சஞ்சய்ஷாம்பிக்சர்ஸ்
இயக்கம் - வீரங்கன்
இசை - ராஜாசாய்
நடிப்பு - சின்னா, ரிஷாஹரிதாஸ்

46.பூம்பூம் காளை
தயாரிப்பு - ஒளிமார்சினிமாஸ்
இயக்கம் - குஷால்குமார்
இசை - பி.ஆர்.ஸ்ரீநாத்
நடிப்பு - சாராதேவா, கெவின்

47.ஆதங்கம்
தயாரிப்பு - எஎம்ஆர்ட்ஸ்
இயக்கம் - ஜெயகரன்
இசை - தஷி
நடிப்பு - அப்புக்குட்டி, பாலாசிங்

மார்ச் 19

48.காதம்பரிதயாரிப்பு - அரோமாஸ்டுடியோஸ்
இயக்கம் - அருள்மகேஷ்
இசை - பிரித்வி
நடிப்பு - அருள்மகேஷ், அகிலாநாராயணன், காஷ்மிராரவி

49.மீண்டும் யாத்ரா
தயாரிப்பு - ஸ்ரீசாய்லட்சுமிபிக்சர்ஸ்
இயக்கம் - எம்.கே. முருகன்
இசை - ஜேக்கப்சாமுவேல்
நடிப்பு - முருகன், அமலா

50.மைக்கேல்பட்டி ராஜா
தயாரிப்பு - ஸ்பெல்பௌன்ட்பிலிம்ஸ்
இயக்கம் - பிரான்சிஸ்
இசை - சுதீப்பலநாட்
நடிப்பு - நிகேஷ்ராம், பெர்லின்

51.நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
தயாரிப்பு - ஜிஎஸ்ஆர்ட்ஸ்
இயக்கம் - நல்செந்தில்குமார்
இசை - ஸ்ரீகாந்த்தேவா
நடிப்பு - மகேந்திரன், மியாஸ்ரீசௌமியா

52.தேன்
தயாரிப்பு - எபி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கணேஷ் விநாயகன்
இசை - சனத் பரத்வாஜ்
நடிப்பு - தருண்குமார், அபர்ணதி


மார்ச் 20

53.இரை தேடி
இயக்கம் - கேஎஸ் கார்த்திக்
நடிப்பு - கிருஷ்ணஜித், சுக்ரியா ரவி

மார்ச் 26

54.காடன்
தயாரிப்பு - ஈராஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - பிரபு சாலமன்
இசை - ஷாந்தனு மொய்த்ரா
நடிப்பு - ராணா டக்குபதி, விஷ்ணுவிஷால், ஜோயாஹுசைன்

55.ரூம்மேட்
தயாரிப்பு - சிவசாய் மூவீஸ்
இயக்கம் - வசந்த்நாகராஜன்
இசை - கரண்பிக்ருபா
நடிப்பு - நரேன், செம்யா, விஷ்வா

56.என்னதான் உன் கதை
தயாரிப்பு - டிரைகிரியேஷன்ஸ்
இயக்கம் - ஜான்
இசை - ஜான், ஸ்டீபன்
நடிப்பு - ஜான்

57.எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா
தயாரிப்பு - நிலா புரோமோட்டர்ஸ்
இயக்கம் - கெவின்
இசை - வர்ஷன், ஜேடன்
நடிப்பு - அகில், இஷாராநாயர்

58.தொடக்கம்
தயாரிப்பு - நிதிதாதிரைக்களம்
இயக்கம் - மாரிகருணாநிதி
இசை - ஆதி.இந்திரவர்மன்

ஏப்ரல் 2

59.மஞ்ச சட்ட பச்ச சட்ட
தயாரிப்பு - சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - தம்பாகுட்டி பம்பராஸ்கி
இசை - கணேஷ் ராகவேந்திரா
நடிப்பு - குரு சோமசுந்தரம், ரேணு சௌந்தர்

60.கால் டாக்சி
தயாரிப்பு - கே.டி. கம்பைன்ஸ்
இயக்கம் - பா.பாண்டியன்
இசை - பாணன்
நடிப்பு - சந்தோஷ் சரவணன், அஷ்வினி சந்திரசேகர்

61.சுல்தான்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - பாக்கியராஜ் கண்ணன்
இசை - விவேக் மெர்வின், யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - கார்த்திக், ராஷ்மிகா மந்தனா

ஏப்ரல் 9

62.கர்ணன்
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - தனுஷ், ரஜிஷா விஜயன்

ஏப்ரல் 16

63.சேஸிங்
தயாரிப்பு - ஏசியாசின்மீடியா
இயக்கம் - வீரகுமார்
இசை - தஷி
நடிப்பு - வரலட்சுமிசரத்குமார், பாலசரவணன், இமான்அண்ணாச்சி

64.முன்னா
தயாரிப்பு - ஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ்
இயக்கம் - சங்கை குமரேசன்
இசை - டிஎ வசந்த்
நடிப்பு - சங்கை குமரேசன், கென்னடி மாஸ்டர், நியா கிருஷ்ணா


ஏப்ரல் 23

65.பாப்பிலோன்
தயாரிப்பு - ப்ளுமிங் ஆர்ட்ஸ் டுடியோ
இயக்கம் - ஆறுராஜா
இசை - ஷ்யாம் மோகன்
நடிப்பு - ஆறுராஜா, ஸ்வேதா ஜோயல், சௌமியா

66.நாயே பேயே
தயாரிப்பு - கட்டிங் வொட்டிங் ஸ்டுடியோஸ்
இயக்கம் - சக்திவாசன்
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - தினேஷ், ஐஸ்வர்யா

செப்டம்பர் 3

67.தேவதாஸ் பிரதர்ஸ்
தயாரிப்பு - எட்செட்ரா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - கே.ஜானகிராமன்
இசை - தரண்குமார்
நடிப்பு - துருவா, சஞ்சிதா ஷெட்டி

செப்டம்பர் 9

68.லாபம்
தயாரிப்பு - விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ், 7சிஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - விஜய்
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
நடிப்பு - கங்கனாரணவத், அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரக்கனிமற்றும்பலர்

செப்டம்பர் 10

69.தலைவி
தயாரிப்பு - வைப்ரிமோஷன்பிக்சர்ஸ், கர்மாமீடியாஅன்ட்என்டர்டெயின்மென்ட், ஜீஸ்டுடியோஸ்இயக்கம் - விஜய்
இசை - ஜி.வி. பிரகாஷ்குமார்
நடிப்பு - கங்கனா ரணவத், அரவிந்த்சாமி, நாசர், சமுத்திரக்கனிமற்றும்பலர்

செப்டம்பர் 17

70.கோடியில் ஒருவன்
தயாரிப்பு - செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - ஆனந்தகிருஷ்ணன்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - விஜய் ஆண்டனி, ஆத்மிகா


71.பிரண்ட்ஷிப்
தயாரிப்பு - சென்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ்
இயக்கம் - ஜான்பால் ராஜ், ஷாம் சூர்யா
இசை - உதயகுமார்
நடிப்பு - ஹர்பஜன்சிங், அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ்

செப்டம்பர் 24

72.சின்னஞ்சிறு கிளியே
தயாரிப்பு - செண்பா கிரியேஷன்ஸ்
இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன்
இசை - மஸ்தான் காதர்
நடிப்பு - செந்தில்நாதன், சான்ட்ரா நாயர்

73.சூ மந்திரக்காளி
தயாரிப்பு - அன்னம் மீடியாஸ்
இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை
இசை - சதீஷ்ர குநாதன், நவிப்முருகன்
நடிப்பு - கார்த்திகேயன்வேலு, சஞ்சனா புர்லி, கிஷோர்தேவ்

74.சிண்ட்ரெல்லா
தயாரிப்பு - எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்
இயக்கம் - வினூ வெங்கடேஷ்
இசை - அஸ்வமித்ரா
நடிப்பு - ராய்லட்சுமி, சாக்ஷிஅகர்வால்

75.பேய் மாமா
தயாரிப்பு - பாக்கியம் சினிமாஸ்
இயக்கம் - ஷக்தி சிதம்பரம்
இசை - ராஜ் ஆர்யன்
நடிப்பு - யோகிபாபு, மாளவிகா மேனன்

76.பிறர் தர வாரா
தயாரிப்பு - எஆர்கே கிரியேஷன்ஸ்
இயக்கம் - ஏஆர் காமராஜ்
இசை - ஜாக் வாரியர்
நடிப்பு - கோவை ஏஆர் காமராஜ், சம்பத் ராம், நிவேதா லோகஸ்ரீ

77.வீராபுரம்
தயாரிப்பு - சுபம் கிரியேஷன்ஸ்
இயக்கம் - செந்தில்குமார்
இசை - ரித்தேஷ் - ஸ்ரீதர்
நடிப்பு - மகேஷ், மேக்னா

செப்டம்பர் 30

78.சிவகுமாரின் சபதம்
தயாரிப்பு - சத்யஜோதி பிலிம்ஸ்
இயக்கம், இசை - ஹிப்ஹாப் தமிழா
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா, மாதுரி

அக்டோபர் 1

79.ருத்ர தாண்டவம்
தயாரிப்பு - ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன், 7ஜி பிலிம்ஸ்
இயக்கம் - மோகன்ஜி
இசை - ஜுபின்
நடிப்பு - ரிச்சர்ட், தர்ஷா குப்தா, கௌதம்மேனன்

அக்டோபர் 8

80.முகிழ்
தயாரிப்பு - விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கார்த்திக்சுவாமிநாதன்
இசை - ரேவா
நடிப்பு - ஸ்ரீஜா விஜய்சேதுபதி, ரெஜினா கசான்ட்ரா, விஜய் சேதுபதி

81.அகலிகை
தயாரிப்பு - எஸ்பிகே புரொடக்ஷன்
இயக்கம் - சி.பிரகாரன்
இசை - சுரேஷ் சர்மா
நடிப்பு - பிரவீண், ஃபெலினா

82.தாம்தூம் கல்யாணம்
தயாரிப்பு - ஸ்ரீசாந்த துர்க்கை அம்மன் மூவீஸ்
இயக்கம் - மாடசாமி
இசை - ஆதீஷ் உத்ரியன்

அக்டோபர் 9

83.டாக்டர்
தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நெல்சன் திலீப்குமார்
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன்

அக்டோபர் 14

84.அரண்மனை 3
தயாரிப்பு - அவ்னி சினிமேக்ஸ்
இயக்கம் - சுந்தர் .சி
இசை - சத்யா
நடிப்பு - ஆர்யா, ராஷிகண்ணா

அக்டோபர் 22

85.அகடு
தயாரிப்பு - சௌந்தர்யன் பிக்சர்ஸ்
இயக்கம் - எஸ். சுரேஷ்குமார்
இசை - ஜான் சிவநேசன்
நடிப்பு - ஜான்விஜய், சித்தார்த், ஸ்ரீராம் கார்த்திக், அஞ்சலி நாயர்

86.பில்டர் கோல்டு
தயாரிப்பு - சர்வைவல் பிக்சர்ஸ்
இயக்கம் - விஜயபாஸ்கர்
இசை - ஹுமார்எழிலன்
நடிப்பு - விஜயபாஸ்கர், டோராஸ்ரீ

87.காயம்
தயாரிப்பு - மாறா மூவீஸ்
இயக்கம் - தமிழ்ச்செல்வன்
இசை - நல்லதம்பி

88.கள்ளச்சிரிப்பழகி
தயாரிப்பு - அப்பாஅம்மாபிலிம்ஸ்
இயக்கம் - தேயனேஷ்வரன்

89.நறுவி
தயாரிப்பு - ஒன் டே புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராஜாமுரளிதரன்
இசை - கிறிஸ்டி

90.இன்ஷாஅல்லாஹ்
தயாரிப்பு - நேசம் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - எஸ்பிபி பாஸ்கரன்

அக்டோபர் 29

91.4 சாரி
தயாரிப்பு - சேப்டி டிரீம் புரொடக்ஷன், ரூல் பிரேக்கர் புரொடக்சன், மேஜிக் லான்டர்ன், தியா சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - சக்திவேல்
இசை - பிரசன்ன சிவராமன்
நடிப்பு - ஜான் விஜய், சாக்ஷி அகர்வால், ரித்விகா

92.சின்ன பண்ணை பெரிய பண்ணை
தயாரிப்பு - எஸ் பிலிம்ஸ்
இயக்கம் - பகவதி பாலா
இசை - விஜய் பிரபு, பிரேம்ஜி
நடிப்பு - போண்டா மணி, ஷர்மிளா

93.ஐபிசி 376
தயாரிப்பு - பவர் கிங் ஸ்டுடியோ
இயக்கம் - ராம்குமார் சுப்பராமன்
இசை - யாதவ் ராமலிங்கம்
நடிப்பு - நந்திதா ஸ்வேதா

94.முள்ளில் பனித்துளி
தயாரிப்பு - டிரென்ட்ஸ் மூவீஸ்
இயக்கம் - என்எம் ஜெகன்
இசை - பென்னி பிரதீப்
நடிப்பு - நிஷாந்த், வினிதா

95.இந்த ஆம்பளைங்களே இப்படித்தான்
தயாரிப்பு - சசி புரொடக்ஷன்
இயக்கம் - இளையதாசன்
இசை - விஜய் பாலு
நடிப்பு - டாக்டர் சக்ரவர்த்தி


நவம்பர் 4

96.அண்ணாத்த
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
இயக்கம் - சிவா
இசை - இமான்
நடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ்

97.எனிமி
தயாரிப்பு - மினி ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஆனந்த்சங்கர்
இசை - சாம்சிஎஸ், தமன்
நடிப்பு - விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ்

98.ஆபரேஷன் ஜுஜுபி
தயாரிப்பு - இன்போ ப்ளூடோ மீடியா ஒர்க்ஸ்
இயக்கம் - அருண்காந்த்
இசை - அருண்காந்த்
நடிப்பு - சாம்ஸ், வினோதினிவைத்யநாதன்

நவம்பர் 12

99.பார்டர்
தயாரிப்பு -டோனி சின்மாக்ஸ்
இயக்கம் - எஸ்.வெங்கடேஷ்
இசை - ஆலன்விஜய்
நடிப்பு - வித்யாபரன், தரணி, டோனி

நவம்பர் 19

100.சபாபதி
தயாரிப்பு - ஆர்கே என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சீனிவாசராவ்
இசை - சாம்சிஎஸ்
நடிப்பு - சந்தானம், ப்ரீத்தி வர்மா

101.ஜாங்கோ
தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ்
இயக்கம் - மனோ கார்த்திகேயன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சதீஷ்குமார், மிர்ணாளினிரவி,

102.கடைசீல பிரியாணி
தயாரிப்பு - ஒய்நாட்எக்ஸ், மேஸ்ட்ரோஸ் & பனோரமாஸ் புரொடக்ஷன்
இயக்கம் - நிஷாந்த் களிதிண்டி
இசை - ஜுடாபால் - நீல்செபாஸ்டியன்
நடிப்பு - வசந்த்செல்வன், ஹக்கீம்ஷா, விஜய்ராம்

103.அடையாள மீட்பு
தயாரிப்பு - ஆர் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - அரசு
நடிப்பு - ஷங்கர்தாஸ், நயனகௌடா, நந்தினி

104.சினிமா கனவுகள்
தயாரிப்பு - இராமானுஜம் பாக்கியம் மூவீஸ்
இயக்கம் - பிரபுராஜா

நவம்பர் 25

105.மாநாடு
தயாரிப்பு - வி ஹவுஸ் புரொடக்ஷன்
இயக்கம் - வெங்கட்பிரபு
இசை - யுவன்ஷங்கர்ராஜா
நடிப்பு - சிலம்பரசன், எஸ்ஜேசூர்யா, கல்யாணி

நவம்பர்26

106.ராஜவம்சம்தயாரிப்பு - செந்தூர்பிலிம்இன்டர்நேஷனல்
இயக்கம் - கே.வி.கதிர்வேலு
இசை - சாம்சிஎஸ்
நடிப்பு - சசிகுமார், நிக்கிகல்ரானி

107.வனம்
தயாரிப்பு - கோல்டன்ஸ்டார்புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸ்ரீகண்டன்ஆனந்த்
இசை - ரோன்எதான்யோஹசன்
நடிப்பு - வெற்றி, ஸ்முருதிவெங்கட், அனுசிதாரா

108.ஐந்து உணர்வுகள்
தயாரிப்பு - அறம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஞான ராஜசேகரன்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு - சுஜிதா, ஸ்ரேயா, ஸ்ரீ ரஞ்சனி, சத்யப்ரியா

டிசம்பர் 3

109.Rs 2000தயாரிப்பு - பீனிக்ஸ் திரைப்படைப்பகம்
இயக்கம் - ருத்ரன்
இசை - இனியவன்
நடிப்பு - பாரதிகிருஷ்ணகுமார்

110.ஆள் இல்லாத ஊர்ல அண்ணன்தான் எம்எல்ஏ
தயாரிப்பு - ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் பிலிம்ஸ்
இயக்கம் - பகவதி பாலா
இசை - தேவா

111.பேச்சுலர்
தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி
இயக்கம் - சதீஷ் செல்வகுமார்
இசை - ஜி.வி. பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்கமார், திவ்யபாரதி

டிசம்பர் 9

112.ஜெயில்
தயாரிப்பு - கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்
இயக்கம் - வசந்தபாலன்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், அபர்ணதி

டிசம்பர் 10

113.3:33தயாரிப்பு - பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நம்பிக்கை சந்துரு
இசை - ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
நடிப்பு - சாண்டி, ஸ்ருதிசெல்வம்

114.ஆன்டி இண்டியன்
தயாரிப்பு - மூன்பிக்சர்ஸ்
இயக்கம் - இளமாறன்
இசை - இளமாறன்
நடிப்பு - இளமாறன், ஆடுகளம் நரேன், ராதாரவி

115.க்
தயாரிப்பு - தர்மராஜ் பிலிம்ஸ்
இயக்கம் - பாபு தமிழ்
இசை - கவாஸ்கர் அவினாஷ்
நடிப்பு - குரு சோமசுந்தரம், யோகேஷ், அனிகா விக்ரமன்

116.முருங்கைக்காய் சிப்ஸ்
தயாரிப்பு - லிப்ராபுரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ஸ்ரீஜர்
இசை - தரண்குமார்
நடிப்பு - சாந்தனு, அதுல்யாரவி

117.ஊமைச் செந்நாய்
தயாரிப்பு - லைப் கோஸ் ஆன் பிக்சர்ஸ்
இயக்கம் - அர்ஜுனன் இளங்கோவன்
இசை - சிவா
நடிப்பு - மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி

118.உத்ரா
தயாரிப்பு - ரேகாமூவீஸ்
இயக்கம் - கேபிபிநவீன்
இசை - சாய்

டிசம்பர் 17

119.இறுதி பக்கம்
தயாரிப்பு - டிரீம் கிரியேஷன்ஸ்
இயக்கம் - மனோ வெ கண்ணதாசன்
இசை - ஜோன்ஸ் ரூபர்ட்
நடிப்பு - ராஜேஷ் பாலசந்திரன், அம்ருதா ஸ்ரீனிவாசன்

120.மின்மினி
தயாரிப்பு - செல்ரின் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - ராஜ் விக்ரம்
நடிப்பு - பேரரசு, சுகிஷா பேரரசு

121.ஆர் 23 கிரிமினல்ஸ் டைரி
தயாரிப்பு - ராஸ்கல் பிக்சர்ஸ்
இயக்கம் - கௌதம் ராகவேந்திரா
நடிப்பு - ஜெகா, யாஷிகா ஆனந்த்

122.வரிசி
தயாரிப்பு - ரெட் பிளிக்ஸ் பிலிம் பேக்டரி, முயற்சி படைப்பகம்
இயக்கம் - கார்த்திக் தாஸ்
நடிப்பு - கார்த்திக் தாஸ், சப்னா தாஸ்

டிசம்பர் 23

123.ராக்கி
தயாரிப்பு - ரா ஸ்டுடியோஸ்
இயக்கம் - அருண் மாதேஸ்வரன்
இசை - தர்புகா சிவா
நடிப்பு - வசந்த் ரவி, பாரதிராஜா

டிசம்பர் 24

124.ஆனந்தம் விளையாடும் வீடுதயாரிப்பு - ஸ்ரீவாரி பிலிம்
இயக்கம் - நந்தா பெரியசாமி
இசை - சித்துகுமார்
நடிப்பு - கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா

125.தள்ளிப் போகாதே
தயாரிப்பு - மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - கண்ணன்
இசை - கோபிசுந்தர்
நடிப்பு - அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்

126.தூநேரி
தயாரிப்பு - ஷேடோ லைட் என்டர்டைன்மென்ட்
இயக்கம் - சுனில் திக்சன்
இசை - கலைசரன்
நடிப்பு - நவீன் கார்த்திக், ஜான் விஜய், மியாஸ்ரீ

127.ரைட்டர்
தயாரிப்பு - நீலம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - பிராங்க்ளின் ஜேக்கப்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - சமுத்திரக்கனி, இனியா
டிசம்பர் 30

128. பிளான் பண்ணி பண்ணனும்
தயாரிப்பு - பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பத்ரி வெங்கடேஷ்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - ரியோ ராஜ், ரம்யா நம்பீசன்

டிசம்பர் 31

129.இ.பி.கோ 302
இயக்கம் - சலங்கை துரை
இசை - அலெக்ஸ் பால்
நடிப்பு - கஸ்தூரி

130.லேபர்
தயாரிப்பு - ராயல் போர்ச்சுனா கிரியேஷன்ஸ்
இயக்கம் - சத்யாபதி
இசை - நிஜில் தினகர்
நடிப்பு - முத்து, சரண்யா பரத்வாஜ்

131.மதுரை மணிகுறவர்
தயாரிப்பு - காளையப்பா பிக்சர்ஸ்
இயக்கம் - ராஜரிஷி
இசை - இளையராஜா
நடிப்பு - ஹரிகுமார், மாதவி லதா

132.ஒபாமா உங்களுக்காக
தயாரிப்பு - ஜேபிஜே பிலிம்ஸ்
இயக்கம் - நானி பாலா
இசை - ஸ்ரீகாந்த் தேவா
நடிப்பு - பிருத்விராஜன், பூர்ணிஷா

133.ஓணான்
தயாரிப்பு - எலிபேன்ட் பிளை என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சென்னன்

134.சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை
தயாரிப்பு - நபீஹா மூவி புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - மகேஷ் பத்மநாபன்
இசை - ராஜேஷ்
நடிப்பு - ருத்ரா, சுபிக்ஷா

135.சில்லாட்ட
தயாரிப்பு - சிவஞானம் பிலிம் புரொடக்ஷன்
இயக்கம் - சிவா ராகுல்
இசை - தஷி
நடிப்பு - விஜீத், அமைரா பரத்வாஜ்

136.தமிழ் ராக்கர்ஸ்
தயாரிப்பு - ஜஸ்வந்த் சூப்பர் சினிமாஸ்
இயக்கம் - பரணி ஜெயபால்
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - பிரேம்ஜி அமரன், SPB சரண்,மீனாட்சி தீஷிட்

137.தண்ணி வண்டி
தயாரிப்பு - ஸ்ரீ சரவணா பிலிம் ஆர்ட்ஸ்
இயக்கம் - மாணிக்க வித்யா
இசை - மோசஸ்,SN அருணகிரி
நடிப்பு - உமாபதி, சம்ஸ்குருதி

138.தீர்ப்புகள் விற்கப்படும்
தயாரிப்பு - அல் டாரி மூவீஸ்
இயக்கம் - தீரன்
இசை - SN பிரசாத்
நடிப்பு - சத்யராஜ், ஸ்மிருத்தி வெங்கட்

139.வேலன்
தயாரிப்பு - ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - கவின்
இசை - கோபி சுந்தர்
நடிப்பு - முகின், மீனாட்சி கோவிந்தராஜன்
140.மீண்டும்
தயாரிப்பு - ஹீரோ சினிமாஸ்
இயக்கம் - சரவணன் சுப்பையா
இசை - நரேன் பாலகுமார்
நடிப்பு - கதிரவன், அனகா
141. காட்டுப் புறா
தயாரிப்பு - திரைப்புலி டிவி பிலிம்ஸ் இன்டர்நேஷனல்
இயக்கம் - பாபு கணேஷ்
நடிப்பு - ரிஷிகாந்த், மதனிகா, நேத்ரா

2021 - ஓடிடி, டிவி, இணையதளங்களில் வெளியான படங்கள்...

1. மாறா
இயக்கம் - திலீப்குமார்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - மாதவன் ,சாரதா ஸ்ரீநாத் , ஷிவதா
வெளியான தேதி - 08-01-2021

2. பூமி
இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
வெளியான தேதி -14-01-2021

3.புலிக்குத்தி பாண்டி
இயக்கம் - முத்தையா
இசை - என்ஆர் ரகுநந்தன்
நடிப்பு - விக்ரம் பிரபு, லட்சுமி மேனன்
வெளியான தேதி - 15-01-2021

4. இபிகோ 306
இயக்கம் - சாய் அரவிந்த்
இசை - சூர்ய பிரசாத்
நடிப்பு - சீனு மோகன், தாரா பழனிவேல்
வெளியான தேதி - 22-01-2021

5.ஏலே
இயக்கம் - ஹலிதா ஷாமீம்
இசை - அருள் தேவ்
நடிப்பு - சமுத்திரக்கனி, மணிகண்டன்
வெளியான தேதி - 28-02-2021

6. டெடி
இயக்கம் - சக்தி சௌந்தர் ராஜன்
இசை - இமான்
நடிப்பு - ஆர்யா, சாயிஷா
வெளியான தேதி - 12-03-2021

7. மண்டேலா
இயக்கம் - மடோன் அஸ்வின்
இசை - பரத் சங்கர்
நடிப்பு - யோகி பாபு, ஷீலா ராஜ்குமார்
வெளியான தேதி - 04-04-2021

8. சர்பத்
இயக்கம் பிரபாகரன்
இசை அஜேஸ்
நடிப்பு கதிர், ரஹஸ்யா
வெளியான தேதி 11-04-2021

9. மதில்
இயக்கம் மித்ரன் ஜவஹர்
இசை எல்.வி.முத்துகுமாரசாமி
நடிப்பு k s ரவிகுமார்
வெளியான தேதி 14-04-2021

10. பரமபதம் விளையாட்டு
இயக்கம் - திருஞானம்
இசை - அம்ரிஷ்
நடிப்பு - விஜய் வர்மா, நந்தா, ரிச்சர்ட் , திரிஷா
வெளியான தேதி - 14-04-2021

11.வணக்கம்டா மாப்பிள்ளை
இயக்கம் ராஜேஷ் M
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார் , அம்ரிதா
வெளியான தேதி - 16-04-2021

12. மலேசியா டு அம்னிஷியா
இயக்கம் - ராதா மோகன்
இசை - பிரேம்ஜி அமரன்
நடிப்பு - வைபவ், வாணி போஜன்
வெளியான தேதி - 28-05-2021

13 .ஜகமே தந்திரம்
இயக்கம் - கார்த்திக் சுப்புராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - தனுஷ் , ஐஸ்வர்யா லட்சுமி
வெளியான தேதி - 18-06-2021

14.மாடத்தி
இயக்கம் - லீலா மணிமேகலை
இசை - கார்த்திக் ராஜா
நடிப்பு - அஜ்மினா காசிம், செம்மலர் அன்னம்
வெளியான தேதி - 24-06-2021

15.மேதகு
இயக்கம் - கிட்டு
இசை - பிரவின் குமார்
நடிப்பு - குட்டி மணி, லிசி ஆன்டனி
வெளியான தேதி - 25-06-2021

16.வெள்ளை யானை
இயக்கம் - சுப்ரமணிய சிவா
இசை - சந்தோஷ் நாரயணன்
நடிப்பு - சமுத்திரக்கனி, ஆத்மியா
வெளியான தேதி - 11-07-2021

17.வாழ்
இயக்கம் - அருண் பிரபு
இசை - பிரதீப்குமார்
நடிப்பு - பிரதீப் ஆண்டணி, TJ பானு, திவா தவன்
வெளியான தேதி - 16-07-2021

18.சர்பட்டா பரம்பரை
இயக்கம் - பா.ரரஞ்சித்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன்
வெளியான தேதி - 22-07-2021

19.திட்டம் இரண்டு
இயக்கம் - விக்னேஷ் கார்த்திக்
இசை - சதிஷ் ரகுநாதன்
நடிப்பு - கோகுல் ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 30-07-2021

20.நவரசா
இயக்கம் - 9 இயக்குநர்கள்
வெளியான தேதி - 06-08-2021

21.செந்நாய்
இயக்கம் - ஜெய்குமார் சேதுராமன்
இசை - தருண் சேகர்
நடிப்பு - குகன் CS, செம்மலர் அன்னா
வெளியான தேதி -11-08-2021

22.நெற்றிக்கண்
இயக்கம் - மிலிந்த்
இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்பு - அஜ்மல் அமீர், நயந்தாரா
வெளியான தேதி - 13-08-2021

23.பூமிகா
இயக்கம் -ரதீந்திரன் ஆர் பிரசாத்
இசை - பிருத்வி சந்திரசேகர்
நடிப்பு -அயன் அபிஷேக், ஐஸ்வர்யா ராஜேஷ்
வெளியான தேதி - 22-08-2021

24.கசட தபற
இயக்கம் - சிம்பு தேவன்
இசை - 6 இசையமைப்பாளர்கள்
வெளியான தேதி - 27-08-2021

25.அஷ்வமித்ரா
இயக்கம் - எர்த்லிங் கௌசல்யா
இசை - ஸ்ரீவிஜய்
நடிப்பு - ஹரிஷ் உத்தமன், டரீதா
வெளியான தேதி - 30-08-2021

26. ஆல்பா அடிமை
இயக்கம் - ஜினோவி
இசை - சத்யா
நடிப்பு - வினோத் வர்மா, கல்கி
வெளியான தேதி - 03-09-2021

27. டிக்கிலோனா
இயக்கம் - கார்த்திக் யோகி
இசை - யுவன் சங்கர் ராஜா
நடிப்பு - சந்தானம், அனகா, ஷெரின் காஞ்ச்வாலா
வெளியான தேதி - 10-09-2021

28.துக்ளக் தர்பார்
இயக்கம் - டெல்லிபிரசாத் தீனதயாளன்
இசை - கோவிந்த் வசந்தா
நடிப்பு - விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, மஞ்சிமா
வெளியான தேதி - 10-09-2021

29.இருவர் உள்ளம்
இயக்கம் - ரமேஷ்ஜி
இசை - விஜய் ஆண்டனி
நடிப்பு - வினய், பாயல் ராஜ்புத், அர்ச்சனா குப்தா
வெளியான தேதி - 16-09-2021

30.அனபெல்லா சேதுபதி
இயக்கம் - தீபக் சுந்தர்ராஜன்
இசை - கிருஷ்ணா கிஷோர்
நடிப்பு - விஜய் சேதுபதி, டாப்சி
வெளியான தேதி - 17-09-2021

31.நடுவன்
இயக்கம் - ஷரங்
இசை - தருண் குமார்
நடிப்பு - பரத், அபர்ணா வினோத்
வெளியான தேதி - 24-09-2021

32.இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்
இயக்கம் - அரிசில் மூர்த்தி
இசை - கிரிஷ்
நடிப்பு - மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன்
வெளியான தேதி - 24 -09-2021

33.லிப்ட்
இயக்கம் - வினீத் வரப்பிரசாத்
இசை - பிரிட்டோ மைக்கேல்
நடிப்பு - கவின், அம்ரிதா
வெளியான தேதி - 01-10-2021

34.என்றாவது ஒரு நாள்
இயக்கம் - வெற்றி துரைசாமி
இசை - NR ரகுநந்தன்
நடிப்பு - விதார்த், ரம்யா நம்பீசன்
வெளியான தேதி - 03-10-2021

35.அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க
இயக்கம் - ஸ்டீபன் ரங்கராஜ்
இசை - செல்வகுமார்
நடிப்பு - சந்திரஹாசன், ஷீலா
வெளியான தேதி - 08-10-2021

36.வினோதய சித்தம்
இயக்கம் - சமுத்திரகனி
இசை - சத்யா
நடிப்பு - சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சஞ்சிதா ஷெட்டி
வெளியான தேதி - 13-10-2021

37.உடன்பிறப்பே
இயக்கம் - இரா சரவனன்
இசை - இமான்
நடிப்பு - சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோதிகா
வெளியான தேதி - 14-10-2021

38.ஓ மணப்பெண்ணே
இயக்கம் - கார்த்திக் சுந்தர்
இசை - விஷால் சந்திரசேகர்
நடிப்பு - ஹரீஷ் கல்யாண்,ப்ரியா பவானி சங்கர்
வெளியான தேதி - 22-10-2021

39.என்னங்க சார் உங்க சட்டம்
இயக்கம் - பிரபு ஜெயராம்
இசை - குணா பாலசுப்ரமணியன்
நடிப்பு - ஆர்எஸ் கார்த்திக், தன்யா, சௌந்தர்யா, ஐரா, சுபா
வெளியான தேதி - 29-10-2021

40.ஜெய் பீம்
இயக்கம் - த.செ.ஞானவேல்
இசை - ஷான் ரோல்டன்
நடிப்பு - சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன்
வெளியான தேதி - 02-11- 2021

41.எம்ஜிஆர் மகன்
இயக்கம் - பொன்ராம்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - சசிகுமார், மிர்ணாளினி ரவி, சத்யராஜ், சமுத்திரக்கனி, நந்திதா ஸ்வேதா
வெளியாகும் தேதி - 04-11- 2021

42.பொன் மாணிக்கவேல்
இயக்கம் - முகில் செல்லப்பன்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்
வெளியான தேதி - 19-11- 2021

43.சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
இயக்கம் - வசந்த்
இசை - இளையராஜா
நடிப்பு - கருணாகரன்,லட்சுமி ப்ரியா,பார்வதி
வெளியான தேதி - 26-11- 2021

44.சித்திரைச் செவ்வானம்
இயக்கம் - சில்வா
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சமுத்திரக்கனி, பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல்
வெளியான தேதி - 03-12- 2021

45.கயமை கடக்க
இயக்கம் - கிரண்
இசை - சந்தன் அனேபஜகானே
நடிப்பு - வட்சன் எம் நடராஜன், மசந்த் நடராஜன்
வெளியான தேதி - 03-12-2021

46.பிளட் மணி
இயக்கம் - கேஎம் சர்ஜுன்
இசை - சதீஷ் ரகுநந்தன்
நடிப்பு - பிரியா பவானி சங்கர், கிஷார், ஷிரிஸ்
வெளியான தேதி - 24 -12- 2021

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2021 - தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள்...!2021 - தமிழ் சினிமாவின் முக்கிய ... 2021 - தமிழ் சினிமாவில் யார் டாப்...! 2021 - தமிழ் சினிமாவில் யார் டாப்...!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in