அஸ்வினியின் 'கங்கணம்' | பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் | வெற்றி நடிக்கும் 'ஆண்மகன்' | ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் |
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராமில் ஹாட் குயினாக வலம் வருகிறார். இவருக்கு 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் இருக்கின்றனர். மாடல் அழகியான தர்ஷா குப்தா அடிக்கடி பல ஹாட்டான போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். இடையில் சிறிது நாட்களாக கிளாமருக்கு கேப் விட்டிருந்த அவர் தற்போது சொட்ட சொட்ட மழையில் நனைந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் லைக்ஸும் குவிந்து வருகிறது.