பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

வி.ஐ.பி பிலிம்ஸ் சார்பில் விக்டர் இம்மானுவேல் தயாரித்து, இயக்கும் படம் மரபு. இலக்கியா, ஆனந்த் பாபு, கருத்தம்மா ராஜஸ்ரீ, உள்பட பலர் நடிக்கிறார்கள். படம் பற்றி அவர் கூறியதாவது:
தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி மரபு என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறோம்.
இப்படத்தில் அனுபவமுள்ள முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றன. 50 சதவிகித படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. படம் அடுத்த மாதம் வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் தியேட்டரிலோ அல்லது ஓடிடி தளத்திலோ வெளியாகும். என்றார்.