ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் டிஎஸ்கே. ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் . ஆனால், அவருக்கு லப்பர் பந்து படத்தில் நடித்த பிறகு பல வாய்ப்புகள் தேடி வருகிறது.
சமீபத்தில் டிஎஸ்கே அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "லப்பர் பந்து படத்தில் எனது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதன்முறையாக என்னை தேடி வந்தது. மலையாளத்தில் 'விலாயத் புத்தா' என்கிற படத்தில் நடிகர் பிரித்விராஜ் உடன் இணைந்து, அவரது நண்பராக கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஜெயன் நம்பியார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மலையாள படம் என்றாலும் இந்த படத்தில் நான் தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டியதுடன் மலையாள திரையுலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என ஆட்டோகிராப் போட்டும் தந்தார் பிரித்விராஜ்." என தெரிவித்துள்ளார்.




