என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கமல் உடன் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்து அவரது 49வது படமாக பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.
சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகியாக கயாடு லோகர் இணைந்ததாக அறிவித்தனர். இந்த நிலையில் இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளதார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், சந்தானம் இப்படத்தில் நடிப்பதற்காக பல கோடி சம்பளமாக கேட்டுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.