டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கேரளாவில் பல பேரை கொன்ற கொம்பன் யானையின் கதை 'இத்திக்கர கொம்பன்' என்ற பெயரில் மலையாளத்தில் தயாராகி வருகிறது. இப்படத்தில் சாது என்கிற யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது. லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், லா வடகரா தயாரித்துள்ளனர்.
டினி டோம், டோனி, கரீனா குறுப்பு, கேசு , சுமேஷ், ஸ்ரீஜா நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் கே. ராஜு. தற்போது இந்த படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ், மலையாளத்தில் ஒரே நாளில் வெளியாகிறது.




