செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் படம் 'டபுள் ஐ ஸ்மார்ட்'. ராம் பொதினேனி, காவ்யா தாபர், சஞ்சய் தத் நடித்துள்ளனர். மணி ஷர்மா இசை அமைத்துள்ளார், பூரி ஜெகன்னாத் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் பார்ட்டி சாங் ஒன்று இடம் பெறுகிறது. இந்தபாடலுக்கு மணி ஷர்மா பூர்வீக நாட்டுப்புற இசையமைப்புடன் மேற்கத்திய இசையும் சேர்த்து கொடுத்துள்ளார். ராகுல் சிப்லிகஞ்ச், கீர்த்தனா ஷர்மா மூவரும் இந்தப் பாடலை பாடியுள்ளனர். இதில் ராம் பொதினேனியுடன் காவ்யா தாபர் இணைந்து கவர்ச்சியாக ஆடியுள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மற்றும் ஹிந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகிறது.