Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்!

01 அக், 2023 - 02:47 IST
எழுத்தின் அளவு:
Two-young-heroines-joined-in-Nagarjunas-film!

தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகர் நாகார்ஜூனா இவர் தெலுங்கு சினிமா அல்லாமல் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமானவர். வெற்றி, தோல்விகளை கடந்து இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனாவின் 99வது படத்திற்கு 'நா சாமி ரங்கா' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்தனர். இந்த படத்தை நடன இயக்குனர் விஜய் பென்னி இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகிறது.
இப்போது இந்த படத்தில் நடிக்க இளம் கதாநாயகிகள் ஆஷிகா ரங்கநாத், ஜெயிலர் படத்தில் பிரபலமான நடிகை மிர்ணா மேனன் இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்'பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் ... சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)