Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் லியோ படம் குறித்து மிஷ்கின் வெளியிட்ட தகவல்!

17 செப், 2023 - 15:34 IST
எழுத்தின் அளவு:
Information-released-by-Mysskin-about-Vijays-Leo-film!

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த மிஷ்கின், தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் லியோ படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், லியோ படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் விஜய் பார்த்து விட்டார். படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லி தனது மகிழ்ச்சியை என்னிடத்தில் வெளிப்படுத்தினார். அதோடு கண்டிப்பாக தியேட்டர்களில் ரசிகர்களின் அமோக வரவேற்பை இந்த படம் பெரும் என்றும் விஜய் என்னிடத்தில் சொன்னார் என்று கூறும் இயக்குனர் மிஷ்கின், இன்னும் சில தினங்களில் நானும் லியோ படத்தை பார்க்கப் போகிறேன். இந்த படத்தில் முக்கியமான வில்லனாக நடித்திருப்பதால் கண்டிப்பாக எனது வேடமும் பெரிய அளவில் ரீச் ஆகும் என்று கூறிய மிஷ்கின், இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழா வருகிற செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது என்றும் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..!இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா ... ஹிந்தியில் சூர்யா நடிக்கும் கர்ணா- இரண்டு பாகங்களாக உருவாகிறது!! ஹிந்தியில் சூர்யா நடிக்கும் கர்ணா- ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in