Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பில் நடிகர் பிருத்விராஜ் காயம்

26 ஜூன், 2023 - 14:59 IST
எழுத்தின் அளவு:
Actor-Prithviraj-injured-during-shooting-spot

மலையாள நடிகரான பிருத்விராஜ் படப்பிடிப்பின் போது காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது ‛விளையாத் புத்தா' என்ற படத்தில் நடிக்கிறார். இதை ஜெயன் நம்பியார் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மறையூரில் நடந்தது. சண்டைக்காட்சியின் போது அவர் தவறி கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் ஆபரேஷன் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது ஒருமாதம் வரை அவர் ஓய்வில் இருக்கும் சூழல் உருவாகி உள்ளதாம்.

இதனிடையே அவர் விரைவில் குணமாகி வர வேண்டும் அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கோவை பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்கோவை பெண் பேருந்து ஓட்டுனர் ... ஆகஸ்டில் விஜய் 68வது படத்தை தொடங்கும் வெங்கட் பிரபு ஆகஸ்டில் விஜய் 68வது படத்தை தொடங்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

27 ஜூன், 2023 - 04:14 Report Abuse
V.Saminathan. ஜாக்கி சான் படங்களில் கடைசியில் காட்டப்படும் ஹௌ திஸ் பிக்சர் மேட் வெளிநாட்டு விளம்பர உத்தி மக்கள் மனதில் தைக்கும்.
Rate this:
27 ஜூன், 2023 - 04:13 Report Abuse
V.Saminathan. விஷால் விக்ரம் பார்முலா 2.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in