Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி

08 ஆக, 2022 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Is-there-is-any-Periyar-statue-near-by-Church-and-mosque-says-Kasthuri-questioned

புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல்200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: ... பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

meenakshisundaram - bangalore,இந்தியா
10 ஆக, 2022 - 07:25 Report Abuse
meenakshisundaram ஸ்டாலின் அவர்கள் லயோலாவில் படித்ததாக சொல்வார்கள்.அவர் தான் படித்த கல்லூரி முன்பாக பெரியார் சிலை யை வைக்க கொஞ்சம் நிதி ஒதுக்கவும் .திராவிட மாடல் பரவ உதவும் வீரமணியும் திக சார்பில் நண்கொடை வழங்கவேண்டும்.இதற்க்கு சுப வீ தலைமையில் உடனே அரசு ஒரு குழுவை அமைக்க வேணுமாய் கடவுளை நம்பாதார் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன் -ஏனென்றால் இந்த கோரிக்கையை அவர்கள் வைக்க மாட்டார்கள் ?
Rate this:
Muralidharan S - Chennai,இந்தியா
09 ஆக, 2022 - 10:08 Report Abuse
Muralidharan S ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.. இவர்கள் வீரம் அப்படிப்பட்டது. இந்த துஷ்ட கும்பல்கள் இந்துக்களை ஒழித்து, மதமாற்றத்திற்கு துணை போவதற்காக உருவாக்கப்பட்டது .... எலும்பு துண்டு போடுபவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யாது. அவர்களுக்கு விஸ்வாசமாகவே தான் இருக்கும்.
Rate this:
John Miller - Hamilton,பெர்முடா
09 ஆக, 2022 - 00:58 Report Abuse
John Miller நீ செட்டியாரிடம் ஓர் வார்த்தை சொல்லி இருந்தால் அவர் அரண்மனை முன் ஒரு சிலையை வைத்து இருந்து இருப்பர்.
Rate this:
Radja - Singapore,சிங்கப்பூர்
08 ஆக, 2022 - 21:01 Report Abuse
Radja திருட்டு முட்டாள் கூட்டம் அதன் கொள்ளைகூட்ட நண்பர்கள் ஆண்மை இல்லாதவர்கள்.அதனாலதான் சர்ச் மசூதி முன்னாள் இந்த கருப்பு வெங்காய பூச்சாண்டி சிலையை வைக்க முடியவில்லை.
Rate this:
beindian - doha,கத்தார்
09 ஆக, 2022 - 09:57Report Abuse
beindianசோசியல் மீடியாவில் போட்டோஸ் வந்ததை பார்க்க வில்லையா?...
Rate this:
jayvee - chennai,இந்தியா
08 ஆக, 2022 - 18:16 Report Abuse
jayvee அப்படி வெச்சிருந்தா இன்னிக்கு மூன்றாம் தலைமுறை இல்லாமல் போயிருக்கும் .. கழகத்திற்கு
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in