'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் வில்லன், குணச்சித்ரம் வேடங்களில் நடித்தவர் வினோத் கிஷன். இதேப்போன்று 96 படத்தில் சின்ன திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷன். இவர்கள் இருவரும் இப்போது இணைந்து நடிக்கும் படம் 'பிகினிங்' . இது பகிர் திரை (Split Screen) திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகள் ஒளிபரப்பாகும் ஏசியாவின் முதல் பகிர் திரை படமிது . மேலும் இந்த படத்தில் ரோகினி, சச்சின் மணி ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குனர் ஜெகன் விஜயா இந்த படத்தை இயக்குகிறார். தற்போது 'பிகினிங்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.