Advertisement

சிறப்புச்செய்திகள்

காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2026 துவக்கத்திலேயே கயாடு லோகருக்கு அதிர்ச்சி தந்த 'பங்கி'

16 பிப், 2026 - 11:05 IST
எழுத்தின் அளவு:
Funky-who-shocked-Kayadu-Lohar-at-the-beginning-of-2026
Advertisement


கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை கயாடு லோகர். இதனைத் தொடர்ந்து இதற்கு முன் எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத வரவேற்பாக இந்த 2026ல் மட்டும் தற்போது தமிழ் மற்றும் மலையாளங்களில் தலா மூன்று படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் என எட்டு படங்களில் நடிக்கிறார் கயாடு லோகர். இதில் தெலுங்கில் அவர் விஸ்வக் சென் ஜோடியாக நடித்த 'பங்கி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கே.வி அனுதீப் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 2022ல் 'அல்லூரி' என்கிற படத்தில் கயாடு லோகர் நடித்திருந்தாலும் இந்த பங்கி திரைப்படம் தெலுங்கிலும் தனக்கு ஒரு நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்த்தார். ஆனால் காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகியும் கூட ரசிகர்களிடம் வரவேற்பு பெற தவறியுள்ளது. இந்த வருடத்தில் தனது முதல் படமாக வெளியான இப்படம் தோல்வியை சந்தித்துள்ளது கயாடு லோகருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் இந்த படத்துடன் வெளியான 'கபுள் பிரண்ட்லி' திரைப்படம் இளைஞர்களின் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அந்த படத்திற்கு சக்சஸ் மீட்டையும் கொண்டாடி விட்டனர் படக்குழுவினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக பட டைட்டிலில் ஒற்றுமைமோகன்லால், குஷ்பூ மகள்களின் அறிமுக ... தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார் தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap