அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

ரஜினிகாந்த் நடித்த 'ராணுவ வீரன்', 'மூன்று முகம்', 'பணக்காரன்', 'பாட்ஷா', கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை', சிவாஜி மற்றும் சத்யராஜ் நடித்த 'புதிய வானம்' உள்பட பல படங்களை தயாரித்தவர் வீ.தமிழழகன். முன்னாள் அமைச்சரும், தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் மூத்த மகன்.
திவ்யபாரதி நடித்த 'நிலா பெண்ணே', சத்யராஜ் நடித்த 'மந்திரப்புன்னகை' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவாக இருந்த தமிழழகன் நேற்று காலமானார். தமிழழகன் மறைவுக்கு ரஜினிகாந்த் உள்பட திரையுலகினர் பலர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.