Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - அபர்ணாதாஸ் கொடுத்த அப்டேட்!

05 டிச, 2021 - 03:40 IST
எழுத்தின் அளவு:
Beast-Movie-First-Single-Soon-Update-by-Aparnadas

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்கிற தகவல்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் மலையாள நடிகை அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பவர், விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நீச்சல் உடையில் அதகளப்படுத்தும் பூமிகா!நீச்சல் உடையில் அதகளப்படுத்தும் ... விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்த மகாகாந்தி! விஜய்சேதுபதி மீது கிரிமினல் அவதூறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)