சிறந்த நடிகர், சிறந்த நடிகைகளுக்கான விருதை அறிவித்தது தமிழக அரசு | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு |

பீஷ்மா படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நடிகர் நிதின், இயக்குனர் வெங்கி குடுமுலா கூட்டணியில் ஒரு புதிய படம் ஒன்று உருவாகி வந்தது. இதில் கதாநாயகியாக முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தை விட்டு ராஷ்மிகா வெளியேறினார். தற்போது அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலா நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ராபின் ஹூட்' என தலைப்பு வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி உள்ளது.




