பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் | 'ரசவாதி'யில் சித்த வைத்தியர் கேரக்டரை உருவாக்கியது ஏன்? : சாந்தகுமார் பேட்டி | படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி |
பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோன், சமீபகாலமாக தென்னிந்திய படங்களிலும் பரவலாக நடித்து வருகிறார். தமிழில் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர், அதன் பிறகு ஓ மை கோஸ்ட், தீ இவன், வீரமாதேவி போன்ற படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நொய்டாவில் ‛சிக்கா லோகா' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் தொடங்கி இருக்கிறார் சன்னி லியோன். இந்த ஓட்டலில் ஆயிரம் ரூபாய் ஒருவர் கொடுத்தால் பல வெரைட்டி உணவுகளை அன்லிமிட்டாக சாப்பிடலாம் என்று ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக அவரது ஹோட்டலை தேடி வாடிக்கையாளர்கள் படை எடுப்பதாக கூறப்படுகிறது.