ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜராஜ சோழன் என்ற படத்தில், 1973ல் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். இந்நிலையில், இயற்கை மற்றும் பேராண்மை படங்களை இயக்கிய, எஸ்.பி.ஜனநாதனும், ராஜ ராஜசோழனின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, ஒரு படம் இயக்குகிறார். மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தில், ராஜ ராஜ சோழனைப் பற்றி பல அரிய தகவல்கள் இடம்பெறப்போகிறதாம்.
— சி.பொ.,