சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சமந்தாவிற்கு பாடகி சின்மயி தான் தொடர்ந்து, 'டப்பிங்' கொடுத்து வந்தார். ஆனால், நடிகையர் திலகம் படத்தில் தனக்குத்தானே, 'டப்பிங்' பேசிய சமந்தா, அதன்பின், நடித்து வரும் படங்களுக்கும் தானே, 'டப்பிங்' பேசி வருகிறார். அத்துடன், 'நான் நடித்த காட்சிகளுக்கு நானே, 'டப்பிங்' பேசுவதில் இருக்கும் உயிரோட்டத்தை இப்போது தான் உணர்ந்துள்ளேன். அதனால், இனிமேல், நானே, 'டப்பிங்' பேசுவேன்...' என்கிறார். தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்!
— எலீசா