சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியில் இடம் பெற்று, நகரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நடிகை ரோஜா, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். அதனால், ரோஜாவுக்கு எதிராக ஒரு நடிகையை கட்சியில் இறக்க, அஞ்சலியை அழைத்தார் சந்திரபாபு நாயுடு; சினிமாவில் பிசியாக இருப்பதால், அவர் தயங்கவே, தற்போது, வாணி விஸ்வநாத்தை தன் கட்சியில் இணைத்து, ரோஜாவுக்கு எதிரான பிரசாரத்தில் இறக்கி விட திட்டமிட்டுள்ளார், சந்திரபாபு நாயுடு.
— சினிமா பொன்னையா