சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிச்சைக்காரன் படத்தின், 'ஹிட்' காரணமாக, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மாஸ் கதாநாயகனாகி விட்டார். அதனால், தற்போது அவர் நடித்து வரும், சைத்தான் மற்றும் எமன் ஆகிய படங்களில், அவருக்கு, 'பில்டப்' கொடுத்து, ஓப்பனிங் காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். அத்துடன், பாடல் காட்சிகளில், மற்ற இளவட்ட நடிகர்களைப் போன்று, அதிரடி நடனமாட, தீவிர பயிற்சி எடுத்து வரும் விஜய் ஆண்டனி, காமெடி ஏரியாவிலும் கலக்கயிருக்கிறார்.
— சினிமா பொன்னையா