அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
கமல்ஹாசனின் முழு பேச்சையும் கேட்காமல் நான் உள்பட அனைவருமே அவரது 30 வினாடி பேச்சை மட்டுமே ஹைலைட் செய்து வருகின்றோம். எதிர்கால இந்தியா குறித்து அவரது திட்டங்கள் அபாரமானது. அவர் இந்துவோ, முஸ்லீமோ எந்த மதத்தையும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசவில்லை என்பதை அவரது முழு பேச்சையும் கேட்டால் புரியும். அதேசமயம், அவர் ஹிந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு தான். கமல் மத உணர்வுகளை தூண்டிவிடவில்லை. அரசியலில் சில விஷயங்களை அவர் கைவிட வேண்டும். மதச்சார்பின்மை முரண்பாடாக இருக்கக்கூடாது.