ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முதல்முறையாக இயக்குனராக 'யூத்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இது முழுக்க பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகியுள்ளனர். இதில் கென் கருணாஸ் உடன் இணைந்து சுராஜ் வென்ஜரமூடு, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பார்வத்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படம் வருகின்ற மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் யூத் திரைப்படம் வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். இதே தேதியில் 'துரந்தர் 2, டாக்சிக்' ஆகிய பான் இந்திய படங்கள் திரைக்கு வருகிறது என ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




