'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் 23 வது படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் கூலி படத்திற்கு பிறகு டிசி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் லோகேஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி மற்றும் சஞ்சனா ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ காதலர் தினத்தில் வெளியானது. இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளை ஒட்டி ஒரு புதிய போஸ்டரை படக்குழு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஹேப்பி பர்த்டே டு அவர் தேவதாஸ் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.