இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி | அமலாக்கத்துறை முன் விஜய் தேவரகொண்டா ஆஜர் | பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? |
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். தற்போது முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வரும் டிடியை சில தினங்களாக திரையில் அதிகமாக பார்க்க முடிவதில்லை.. நீண்ட இடைவெளிக்கு பின் சமீபத்தில் தான் நயன்தாராவுடன் 'நெற்றிக்கண்' படம் குறித்த ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இருப்பினும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்து வந்தார்.