100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஆக., 8) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - 96
மதியம் 03:00 - அரண்மனை
மாலை 06:30 - விஸ்வாசம்
கே டிவி
காலை 07:00 - லண்டன்
காலை 10:00 - திருடன் போலீஸ்
மதியம் 01:00 - டார்லிங்
மாலை 04:00 - காதலர்கள்
இரவு 07:00 - வானம்
கலைஞர் டிவி
மதியம் 02:00 - ராஜாதி ராஜா (2009)
மாலை 06:30 - மருதமலை
இரவு 10:00 - யோகி
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - இறுதிச்சுற்று
மாலை 06.00 - கத்தி
இரவு 10:00 - ஜோக்கர்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - காட்ஸில்லா
காலை 10:00 - தாரை தப்பட்டை
மதியம் 01:30 - அன்மரியா கலிபிலன்னு
மாலை 04:30 - ராஜாவுக்கு செக்
இரவு 08:00 - செம திமிரு
ராஜ் டிவி
காலை 09:00 - காவலுக்குக் கெட்டிக்காரன்
மதியம் 01:30 - கடலை
இரவு 09:00 - நினைக்காத நாளில்லை
பாலிமர் டிவி
மதியம் 01:05 - ராஜா ராஜாதான்
மாலை 04:00 - அசுரவித்து
இரவு 07:30 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
வசந்த் டிவி
காலை 09:30 - கீதாஞ்சலி
மதியம் 01:30 - பட்டினப்பாக்கம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - திருச்சூர் பூரம்
மதியம் 12:00 - டமால் டுமீல்
மாலை 03:00 - ஷேடோ
மாலை 06:00 - வடசென்னை
இரவு 09:00 - கட்டமராயுடு
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - யார் நீ?
ஜீ தமிழ் டிவி
காலை 08:00 - லக்ஷ்மி
காலை 09:00 - மிஸ் இந்தியா
மாலை 04:00 - மெர்சல்
மெகா டிவி
பகல் 12:00 - உல்லாசப் பறவைகள்




