Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கத்தி' 9 ஆண்டுகள் : மீண்டும் இணையுமா விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணி?

22 அக், 2023 - 11:22 IST
எழுத்தின் அளவு:
Kaththi-9-years:-Will-Vijay,-AR-Murugadoss-alliance-reunite?

தமிழ் சினிமா உலகில் இன்று வசூல் நாயகனாக முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அவரும் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இருவரும் இணைந்த படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்பது முக்கியமானது.

முதன் முதலில் அக்கூட்டணி இணைந்த 'துப்பாக்கி' படம் விஜய்க்கு முதல் 100 கோடி வசூலை பெற்றுத் தந்தது. அதன்பின் 2014ல் வெளிவந்த 'கத்தி', 2018ல் வெளிவந்த 'சர்க்கார்' ஆகிய படங்களும் 100 கோடி வசூலைக் கடந்த படங்கள். அதன் பிறகு இருவரும் இணைய வேண்டிய 'விஜய் 65' படம் சில பல பிரச்சனைகளால் நடக்காமலே போனது.

விஜய், ஏஆர் முருகதாஸ் இணைந்த இரண்டாவது படமான 'கத்தி' படம் வெளிவந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைகிறது. படம் வெளிவருவதற்கு முன்பு சில பல சர்ச்சைகளை சந்தித்தது. இருப்பினும் அவையெல்லாம் பேசித் தீர்க்கப்பட்டு படம் சுமூகமாக வெளியாகி வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் 100 கோடி படங்களைக் கொடுத்த அக்கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'லியோ' - விஜய் தலையீட்டால் நிறைய மாற்றம் ?'லியோ' - விஜய் தலையீட்டால் நிறைய ... லிவிங்ஸ்டனை வீட்டுக்கு அழைத்து உபசரித்த ரஜினி லிவிங்ஸ்டனை வீட்டுக்கு அழைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in