Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

தமிழில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்

29 மே, 2017 - 12:29 IST
எழுத்தின் அளவு:
Star-Sports-channel-in-Tamil

தமிழில் தற்போது 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இருக்கிறது. பொழுதுபோக்கு, சினிமா, செய்தி, ஆன்மீகம், பழங்கால சினிமா, பாடல்கள், காமெடி ஆகியவற்றுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளது. அதேப்போல ஒவ்வொரு மதத்திற்கும் சேனல்கள் உள்ளது. கட்சிகளும் சேனல் தொடங்கி உள்ளது. ஆனால் விளையாட்டுக்கென்று தனி தமிழ் சேனல் கிடையாது.


தற்போது இந்த குறையை போக்க வந்திருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். உலகில் விளையாட்டு சேனல்களில் முன்னணியில் இருப்பது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல். ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல் நேற்று முதல் தமிழ் ஒளிபரப்பை துவங்கி இருக்கிறது. முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த் தலைமையிலான அணியினர் இந்த சேனலை வழிநடத்த இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜியும் வர்ணணையாளராக பணியாற்ற இருக்கிறார்.


இந்த சேனலில் ஸ்டார் ஸ்போர்ட்சில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போதே தமிழ் வர்ணனையிலும் பார்க்கலாம். அதோடு உள்ளூர் விளையாட்டுக்கும் முக்கியத்தும் கொடுக்க இருக்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் நடக்கும் மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளையும் நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வீராமறக்க முடியுமா? - வீரா குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா வியாபாரி குணசித்திர நடிகராக வலம் வரும் மசாலா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Anand - chennai,இந்தியா
29 மே, 2017 - 17:14 Report Abuse
Anand தயவு செய்து தமிழில் பேசுங்கள் ஆங்கிலம் கலப்படம் இல்லாத தமிழில் இருந்தால் மிக நல்லது. குழுவுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்குலும்
Rate this:
K ARUL - salem  ( Posted via: Dinamalar Windows App )
29 மே, 2017 - 14:15 Report Abuse
K ARUL good efforts, congrats
Rate this:
Vinayagam - Theni,இந்தியா
29 மே, 2017 - 13:55 Report Abuse
Vinayagam congrats
Rate this:
samson - thanjavur,இந்தியா
29 மே, 2017 - 13:51 Report Abuse
samson இது ஒரு சிறப்பான ஏற்பாடு. நல்ல தமிழ் பேசுபவர்களுக்கு இதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in