பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு |

சமீபகாலமாக சின்னத்திரையில் இடம்பெறும் நடிகர் நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்கு முன்பு சின்னத்திரையை ஒரு பயிற்சி களமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்னவிற்கும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், இந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார்.